இயற்கை விவசாய அறிமுகம்"





 "இயற்கை விவசாய அறிமுகமும் ஊடகவியலாளர் சந்திப்பும் மதிப்பளிப்பு நிகழ்வும்" இடம்பெறவுள்ளது.  காலம்-26.02.2023 மு.ப 10.00  இடம்-சோலைவனம் விருந்தினர் விடுதி, இல 79, உதயநகர் மேற்கு, கனகபுரம் வீதி, கிளிநொச்சியில் இடம் பெறும்.