தம்பாளை ஆற்றில் நீரில் முழ்கி காணாமல் போன காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் (வயது46) அவர்களின் மகளின் ஜனாஸாவும் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது
காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் (46) என்பவரும் அவரது 13 வயது மகளும் பொலன்னறுவை-தம்பாலை ஆற்றில் நீரில் முழ்கி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment