உள்ளூராட்சி சபைத் தேர்தல், வர்த்தமானி அறிவித்தல்கள்




 


உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி, மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணி இடம்பெறுமென அறிவித்து, ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாலும் தனித்தனி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளன