அம்பாறை மாவட்ட செயலக சுதந்திர தின விழா




  


அம்பாறை மாவட்ட செயலகத்தின் இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின விழா மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஜே.எம்.டக்ளஸ் தலைமையில்  மரியாதை அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய கலை அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்ற போது...