மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை




 


2010 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவைப் பெறுவதற்கு இலஞ்சம் வழங்கிய குற்றம் - முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை -அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம்