பட்டதாரிகளுக்கான அறிவித்தல்






தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட இருக்கின்றார்கள். இதற்கான விண்ணப்பங்கள்
(17) வரை ஏற்றுக்கொள்ளப்பட வுள்ளன. அறிவித்தல் 2023.01.27ஆம் திகதி அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.