பரசூட் முறைமையின் கீழ்,நெற் பயிர்ச் செய்கை




 


பரசூட் முறைமையின் கீழ், 13 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கையை  மேற்கொள்வதற்காக இந்த வருடத்தில் 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.