மகா சிவராத்திரியை முன்னிட்டு




 


மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக கலாச்சாரபிரிவினரும், ஆதி சிவன் ஆலய நிர்வாக சபையினரும் இணைந்து அறநெறிமாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு வகையான ஆக்கதிறன் நிகழ்வுகளின் போது.