திருகோணமலை பொது வைத்தியசாலையில்




 


திருகோணமலை பொது வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் பல பகுதிகளில் கட்டாகளின் நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.  உண்மையிலே சுத்தமாக இருக்க வேண்டிய வைத்தியசாலை வளாகங்கள் சொறி நாய்கள் மற்றும் கட்டாகாலின் நாய்களினால் மக்கள் மிகுந்த அசோகரிகம் அடைகின்றனர்.  இதனை கட்டுப்படுத்த வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் நகர சபை என்பன முன் வர வேண்டும்.