ஜப்பான் அரசாங்கம் இணக்கம் February 14, 2023 அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக எரிபொருளை (முக்கியமாக டீசல்) கொள்வனவு செய்வதற்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது - -அமைச்சரவைப் பேச்சாளர்- Slider, Sri lanka
Post a Comment
Post a Comment