டெஸ்ட் அணியின் தலைவராகும் முதல் கறுப்பினத்தவர்




 


தென்னாபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராகும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.