Colombo Gen Hospital இல் உள்ள கணினி சிஸ்டம் சரியாக வேலை செய்யவில்லை, ஏனெனில் சுகாதாரத அமைச்சு கணினி பராமரிப்புக்காக "பணம் செலுத்தத் தவறிவிட்டது" என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
"மருத்துவர்களால் x-ray அல்லது CT முடிவுகளைக் கூடச் சரிபார்க்க முடியாது. அவர்கள் ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டும்."
Post a Comment
Post a Comment