இன்று இலங்கையின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு "பசுமையான நாடு சௌபாக்கியமான தேசம்" எனும் கருப்பொருளுக்கு அமைய போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழுகாமம் மாவேற்குடா கிராமத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்,போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடி சமூதாயஞ் சார் சீர்திருத்த அலுவலக உத்தியோகத்தர்கள். போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம சேவகர்,கிராம மட்ட அமைப்புக்கள்,,இளைஞர்கள் ,பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு பாதுகாப்பு.கூடாரமும் நடப்பட்டது.
Post a Comment
Post a Comment