💵 சேமிப்பு நோக்கில் காணி வாங்கியிருந்தால் அதற்கு
ஸகாத் கடமையாகுமா?
💎 சேமிப்பு நோக்கில் பணம், நகை (Saving Accounts/ Jewelries) வைத்திருந்தால்
அதற்கு ஸகாத் கடமையாகுமா?
🏬 ஆடம்பரத்துக்காக கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கு ஸகாத் கடமையாகுமா?
👨🏻⚕️ (Doctors)
வைத்தியர்கள் தம்மீது கடமையாகும் ஸகாத்தை எவ்வாறு கணிப்பிட வேண்டும்?*
👷🏻♂️ (Engineers) பொறியலாளர்களுக்கு ஸகாத் கடமையாகுமா?
🧑🏻⚖️ (Lawyers) சட்டத்தரணிகளுக்கு ஸகாத் கடமையாகுமா?
👨🏻🏫 (Tuition Teachers) தனியார் வகுப்பு நடாத்தும் ஆசிரியர்களுக்கு ஸகாத் கடமையாகுமா?
👨🏼💼 வெளிநாடுகளில் தொழில் புரிவோர்களுக்கு ஸகாத் கடமையாகுமா?
📈 EPF/ETF/GRATUITY/BONUS/COMMISSION பெற்றால் ஸகாத் கொடுக்க வேண்டுமா?
🍃 தேயிலைக்கு தேங்காய், மற்றும் வாசனைத் திரவியங்களுக்கு ஸகாத் கடமையாகுமா?
🤝 ஸகாத் மூலம் மாணவர்களுக்கான கல்விக் கடன்கள் கொடுக்க முடியுமா?
போன்ற சந்தேகங்களுக்கான விளக்கங்களுடன்,
அவற்றுக்கான ஸகாத்தைக் கணிப்பிடும் வெவ்வேறுபட்ட ஸகாத் கணிப்பீட்டு முறைகள் பற்றிய தெளிவான உதாரணங்களுடன்......
துறைசார்ந்த புத்திஜீவிகள் குழுவாக இணைந்து
4 வருட களஆய்வு மேற்கொண்டு
ஸகாத் ஆய்வுக் குழுவால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.
ஸகாத் தொடர்பிலான கள ஆய்வின் பின்னணியில்
புத்திஜீவிகளின் குழு ஒன்றினால்
இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள வர்ணப் பக்கங்களிலான
முதலாவது நூல் இதுவாகும்.
📍 தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் உள்ளது
⁉️ மேலும் இந்நூலை வாசிக்கும் போது உங்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்கள், மேலதிக விளக்கங்களை அதற்கென்று பிரத்தியேகமாக நாம் அறிமுகம் செய்துள்ள வட்ஸப் இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
இவையனைத்துக்கும்
உங்கள் சிறிய முதலீடு
750/- மாத்திரமே
தபால் செலவு இலவசம்
நீங்களும் Order செய்து இப்பெறுமதியான புத்தகத்தை
உங்கள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள
🔴 உங்களது பெயர், முகவரியை
எமது வட்சப் இலக்கத்துக்கு அனுப்புங்கள்.
wa.me/94777891344
0777891344
MRI Publications
https://chat.whatsapp.com/ESQCMWFYAZv7g8tj4YXemM
Post a Comment
Post a Comment