உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது February 20, 2023 திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இதை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment