தாய் திருநாட்டின் 75 வது சுதந்திரதின நிகழ்வு




 


இலங்கை தாய் திருநாட்டின் 75 வது சுதந்திரதின நிகழ்வு  இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம்  தலைமையில் இடம்பெற்றது.



 இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து   சிறப்பித்தனர். 


இதன் போது மரக்கன்றுகளும் நடப்பட்டன.