அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு கிழங்கு கடைகளுக்கு ரூபா: 35 000.00 தண்டப் பணம் விதித்து, அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி திருமதி தெசிபா ரஜீவன் இன்று-கட்டளையாக்கினார்.
பொதுச் சுகாதார 5 விதி மீறிய குற்றச்சாட்டில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இந்த வழக்கானது இன்றைய தினம் தாக்கல் செய்யபட்டது.
குறித்த ஒரு கடையை/ மூடுவதற்கும், இன்னுமொரு கடையை தொடர்ந்தும் நடத்துவதற்கு பரிசோதனையினை செய்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment