20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலையில்




 


NPP ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.


போராட்டக்காரர்கள் மீது பலமுறை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.