துருக்கி, சிரியாவிற்கு 100 மில்லியன் டாலர்களை ஒதுக்க உத்தரவு February 07, 2023 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல்-நஹ்யான், சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு 100 மில்லியன் டாலர்களை ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Slider, world
Post a Comment
Post a Comment