அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் இன்று MAINFAS ஏயார் ரிக்கற்றிங் அலுவலகம் திறந்து வைக்கப்படடது.
இன்று காலை சம்மாந்துறைக்கு மாற்றலாகிச் செல்லும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு.செனிவிரத்ன இதனைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அக்கரைப்பற்றின் புதிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பண்டார, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயதுங்க ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment