அக்கரைப்பற்று உனைஷ் (D.O) காலமானார்




 


இறக்காமம் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வந்த, அக்கரைப்பற்று 01 இனைச் சேர்ந்த சகோதரர் உனைஷ் (Development Officer) அவர்கள் இன்று இரவு காலமானார். 


இன்று திடீர் சுகவீனம் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

4 பிள்ளைகளின் தந்தையான இவரது ஜனாசா அக்கரைப்பற்றில் உள்ள இவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.