மீராகேணியை சேர்ந்த சகோதரர், சவுதியில் உயிரிழப்பு





 ஜனாஸா அறிவித்தல்!


சவூதி "அல்மறாய்" நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட மீராகேணியை சேர்ந்த சகோதரர் முகமது ஹபீப் நேற்று சவூதி அரேபியாவில் அபஹா பிரதேசத்தில் வாகன விபத்தில் போது வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்!