கனடா பயணத் தடை விதித்தது




 


இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது, மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது கனடா பயணத் தடை மற்றும் சொத்து முடக்கத்தை விதித்துள்ளது.