சச்சின் டென்டுல்கரின் மருமகனாகின்றாரா, சுப்மன் கில்?





இந்திய அணியின் முன்னாள் கிரிக்கிற் வீரரான சச்சின் டென்டுல்கரின் மகளான சராவினை இந்திய அணியின் தற்போதைய கிரிக்கிற் வீரர் சுப்மன் கில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.