காயத்ரி ரகுராம்,விலகுவதாக அறிவிப்பு January 03, 2023 பெண்களுக்கு மரியாதையோ, சம உரிமையோ, விசாரணைக்கான வாய்ப்போ இல்லாததால் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு. அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கருத்து. Slider, world
Post a Comment
Post a Comment