(வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிறப்பு இறப்பு பதிவாளராக சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி கிரிஜா தேவி சத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .
பிரபல சமூக சேவை நிறுவனமான சேவோ அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரான இவர் அண்மையில் அம்பாறை அரசாங்க அதிபரால் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் முன்னிலையில் இவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Post a Comment
Post a Comment