வானில் வண்ணம் காட்டிய பொள்ளாச்சி பலூன் திருவிழா





 பொள்ளாச்சியில் 8வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா சுற்றுலா துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், 10 நாடுகளை சேர்ந்த 12 பலூன்கள் மற்றும் பலூன் பைலட்கள் கலந்துகொண்டனர்.

பலூன் திருவிழாவை பார்வையிட கோவை மட்டுமல்லாது பிற ஊர்களை சேர்ந்தவர்களும் குடும்பங்களுடன் வருவதால் கொண்டாட்டம் கொண்டது பொள்ளாச்சி