சவுக்கடி கடலில் மூழ்கி மாணவன் வபாத்...
(முஹம்மட் அஸ்மி)
இன்று (07) பகல் உறவினர்களுடன் சவுக்கடி கடலுக்கு சென்ற ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உயர்தர கலைப்பிரிவு மாணவனும் மாணவ தலைவனுமான தஸ்த்தகீர் அப்துல் றகுமான் என்பவர் கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி வபாத் ஆகியுள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது...
இம்முறை பரீட்சையை எதிர்கொள்ள காத்திருந்த அமைதியான சுபாவமும் நற்குணங்களையும் கொண்ட அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!
Post a Comment
Post a Comment