துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞர் உயிரிழப்பு





 பேலியகொட கறுப்புப் பாலமருகே இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 32 வயது இளைஞர் படுகாயம் - ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் தப்பியோட்டம்