நீதிபதியொருவரின் வீட்டிலும் கொள்ளையிட்ட சந்தேக நபர் (சத்யா) குணசீலன் தடுப்புக் காவலில்





 பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய, பல பிடி விறாந்துகள் பல நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரான குணசீலன் கைதானார்.

இவரும் இன்னும் 3 சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் இவர்களை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றின் முன் ஆஜர் படுத்திய பொலிசார் இவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க மன்றின் அனுமதியைக் கோரி இருந்தனர்.