களுவாஞ்சிக்குடி நீதிமன்றில்,சோளன் அறுவடை





களுவாஞ்சிக்குடி சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலக உத்தியோகத்தர்களால்  பயிரிடப்பட்ட  சோளன் (16 .01.2023) அன்று அறுவடை செய்யப்பட்டது.