சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜூமான் , அகால மரணம்





 குருநாகல் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜூமான் அவர்கள் இன்று குருநாகல் கல்கமுவ என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் விபத்தில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஉன்