மாவட்ட நீதிமன்ற சுருக்கெழுத்தாளரின் தாயார் மறைவு




 


அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் திருமதி. K.சுசாந்தினி (நிதா) அவர்களின் தாயார் இன்று  இறையடி சேர்ந்தார்.

 பூதவுடல் 2023.01.05 ம் திகதி பி.ப 03.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடாத்தப்பட்டு அன்னாரின் இல்லத்திலிருந்து நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.