வேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிப்பு





 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 21ம் திகதி நண்பகல் 12 மணி  வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.