சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று முன்தினம் அல்அர்ஸத் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி சார் ,கல்வி சாரா உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் பிரதி கல்வி பணிப்பாளர் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது .
பிரதம அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்எம்எம் .அமீர் கலந்து சிறப்பித்தார்.
பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹைதர் அலி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார். உத்தியோகத்தர்களின் பாடல்கள் கவிதைகள் இடம்பெற்றன.
Post a Comment