கல்வி பணிப்பாளராக திருமதி ஸரீனா பேகம் கடமையேற்பு




 


பசறை வலய கல்வி பணிமனையின் கல்வி பணிப்பாளராக திருமதி ஸரீனா பேகம்  இன்று  (10) 

கல்விப் பணிமனையின் தலைமையகத்தில்

தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர்  பகினிகஹவெலயைச் சேர்ந்தவர் ஆவார்.   


நடராஜா மலர்வேந்தன்