(சுகிர்தகுமார்)
சங்கத்தின் தலைவரும் சமாதான நீதவானுமாகிய நா.ஏரம்பமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளருமான பொறியியலாளர் ந.சிவலிங்கம் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் மற்றும் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஜ.எம்.பரீட் மற்றும் சாபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளருமான பொறியியலாளர் ந.சிவலிங்கம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் மற்றும் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஜ.எம்.பரீட் மற்றும் சாபி விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் சம்சுதீன் கடற்றொழில் பரிசோதகர் யுவராஜ் ஆகியோர் சங்கத்தினரால் விசேட நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் வைத்தியதுறை இறுதிப்பரீட்சையில் 13 தங்கப்பதங்களை வென்ற சாதனை மாணவி வைத்தியர் தணிகாசலம் தர்சிக்காவிற்கான பாராட்டு நினைவுச்சின்னம் அவரது தந்தையிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளருமான பொறியியலாளர் ந.சிவலிங்கம் ....மிகவும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செயற்பாடும் பலநோக்கு கூட்டுறவுச்சங்களின் வரிசையில் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்கமும் முதல் நிலைகளில் இருப்பதாக கூறினார். இதன் காரணமாகவும் சங்கத்தின் நிதி முகாமைத்துவ
Post a Comment
Post a Comment