கௌரவ ஓய்வு பெற்ற வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திரு இராமச்சந்திரன் அவர்கள் 07-01-2023ம் திகதி சனிக்கிழமை காலமானார். முல்லைத்தீவு நீதமன்றிலும், வவுனியா மேல் நீதிமன்றிலும் கடமையாற்றியவர் அவர். அவர் எந்த உத்தியோகத்தரையும் சினந்து, கடிந்து பேசியது கிடையாது, எவருக்கும் உதவி செய்யும் மனம் கொண்ட உன்னதமான ஒருவர் ஆவார்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Post a Comment
Post a Comment