(வி.ரி. சகாதேவராஜா)
2023 ஆம் கல்விஆண்டில் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் கல்வி ஆண்டில் 175 நாட்கள் பாடசாலை நடாத்த கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது.
முதலாம் தவணை பாடசாலை நடைபெறும் நாட்கள்
27.03.3023- 20.07.2023 வரையாகும். (61 நாட்கள் ). இது மூன்று கட்டங்களாக நடைபெறும்.
அதிலும் முதலாவது தவணையில் முதலாம் கட்டம் 27.03.2023 தொடக்கம் 04.04.2023 வரைக்கும் இடம் பெறும்.
அதேவேளை, இரண்டாம் கட்டம்
20.04.2023 தொடக்கம் 12.05.2023 வரை இடம் பெறும்.
மூன்றாம் கட்டம்
25.05.2023 தொடக்கம் 20.07.2023 வரை இடம் பெறும்.
முதலாம் தவணைக்கான விடுமுறைக்காலம்.
முதலாம் கட்டம் (புது வருட விடுமுறை)-05.04.2023-19.04. 2023 வரையாகும்.
அதேவேளை இரண்டாம் கட்டம்: (க.பொ.த சா/த பரீட்சை) -13.05.2023- 24.05.2023 வரையாகும்.
மூன்றாம் கட்டம் தவணை விடுமுறை-21.07.2023-23.07.2024 வரையாகும்.
இது இவ்வாறிருக்க, இரண்டாம் தவணை
24.07.2023 தொடக்கம் 13.10.2023
வரை.(56 நாட்கள்) பாடசாலை நடைபெறும்.
இரண்டாம் தவணைக்கான
விடுமுறை;14.10.2023-13.11. 2023
வரையாகும்.(க.பொ.த.உ/த பரீட்சை)
இதேவேளை, மூன்றாம்தவணை
14.11..2023 தொடக்கம் 09.02.2024
வரையாகும்.(58 நாட்கள்)
அதிலும் மூன்றாம் தவணையின் முதலாம்
கட்டடம் 14.11.2023- 22.12.2023 வரையாகும்.
மூன்றாம் தவணையின் இரண்டாம்
கட்டடம்;02.01.2024-09.02. 2024வரையாகும்.
மூன்றாம் தவணைக்கான விடுமுறை; 23.12.2023-01.01.2024 வரையாகும்.
மேற்படி உத்தேச தவணைகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள்.
2022க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.05.13இல் ஆரம்பமாகிறது.
2023க்கான க.பொ.த. உயர்தர தரப் பரீட்சை 2023.10.14இல் ஆரம்பமாகிறது.
2023க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.02.09இல் ஆரம்பமாகிறது.
இதுவும் சிலவேளைகளில் மாறலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள்.
2022க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.05.13இல் ஆரம்பமாகிறது.
2023க்கான க.பொ.த. உயர்தர தரப் பரீட்சை 2023.10.14இல் ஆரம்பமாகிறது.
2023க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2023.02.09இல் ஆரம்பமாகிறது.
இதுவும் சிலவேளைகளில் மாறலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment
Post a Comment