அஸ்ஸிராஜ் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில், கருத்தாடல்




 



அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில்,  போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தல் சம்பந்தமான கருத்தாடல் இடம்பெற்றது.


அஸ்ஸிராஜ் பழைய மாணவர் சங்க  செயலாளர் நக்கீல் ஆசிரியர் தலைமையில் அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று, பொத்துவில் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், அக்கரைப்பற்று நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் கருத்துரைகளை வழங்கினார்.