வலயமட்ட சிறுவர் விளையாட்டுப் போட்டி!







 சம்மாந்துறை வலய மட்ட சிறுவர் விளையாட்டு போட்டி சம்மாந்துறை செந்நெல் சாஹிரா ம.வி .விளையாட்டு மைதானத்தில்  (28) புதன்கிழமை நடைபெற்றபோது வலயக்கல்விப் பணிப்பாளர் அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த வேளை...