மூன்று சிறார்கள், ஆட்டோ சாரதி உட்பட எழுவர் பலி - 53 பேர் காயம் (Update)






கொழும்பு தேர்ஸ்டன்– கல்லூரி மாணவர்கள்  பயணித்த பஸ் விபத்து . ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது.7 பேர் உயிரிழப்பு