அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இயங்கி வரும் மன்பஉல் கைராத் அரபுக் கல்லூரியின் குர்ஆன் மனன பிரிவிற்கான 2023 ம் ஆண்டிற்குரிய முதலாம் கட்டமாக 16 மாணவர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்..
பாட ஆரம்பமும் துஆ பிரார்த்தனையும் புதிய மாணவர்களின் பெற்றோர்கள் பங்கு பற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது .
அல்ஹம்துலில்லாஹ்...
Post a Comment
Post a Comment