மலர்ந்துள்ள 2023 புத்தாண்டை வரவேற்ற அம்பாறை மாவட்ட மக்கள்




 


பாறுக் ஷிஹான்


 மலர்ந்துள்ள  2023 புத்தாண்டை வரவேற்க  அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களும் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக சம்மாந்துறை கல்முனை வர்த்தக நிலையங்களில்  மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதையும்   அத்தியவசிய பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அத்தோடு விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாகவுள்ளது.

இது தவிர பொலிஸார் இராணுவத்தினர் பூரண பாதுகாப்பினை இப்பகுதிகளில் மேற்கொண்டுள்ளனர்.