இலங்கை ஆசிரியர் கல்வியியலாபோட்டி பரீட்சை- 2021 பெறுபேறு வெளியிடப்படாமை கவலையளிக்கிறது - பரீட்சாத்திகள்





 ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்குள் உள்வாங்கப்படுவதானது புதிய வகை நியமனமாக அமையாது என்பதால் அதனை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சாத்திகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது