அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்புடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு 17 ந் திகதி வரை விளக்கமறியல்




 


அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்புடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 17 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு அக்கரைப்பற்று  நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.