சிரேஷ்ட விரிவுரையாளர் அப்துல் பாரி மறைவு




 


பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் இஸ்லாம் பாட வளவாளர்/ ஆலோசகர் அப்துல் பாரி அவர்கள் காலமானார்கள்.