வாரகொடையில்,களஞ்சியசாலையில் தீ விபத்து December 05, 2022 களனி, வாரகொடையில் உள்ள தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (05) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.களஞ்சியசாலையின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளது.ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment