வர்த்தக கண்காட்சி




 


இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் வர்த்தக கண்காட்சி (30) புதன்கிழமை காரைதீவு பிரதான வீதியில் நடைபெற்றபோது காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பார்வையிடுவதைக் காணலாம்.