நேற்று இரவு கொழும்பு நோக்கிச் சென்ற அரச பேரூந்து களுவாஞ்சிக்குடியில் விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்தார்.
எருவில் வீதியிலிருந்து கல்முனை மட்டக்களப்பு வீதிக்கு மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்தவர்கள் பிரதான வீதியில் சென்ற பஸ் மீது மோதியுள்ளர். தலைக்கவசமின்றிப் பயணித்த மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் ஸ்தலத்தில் பலியானார். ஏனைய இருவர் பைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Post a Comment
Post a Comment